spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு‘APPA’... புதிய செயலியை அறிமுகம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

‘APPA’… புதிய செயலியை அறிமுகம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

-

- Advertisement -

‘APPA’ Anaithu Palli Parent teachers Association என்கிற புதிய செயலியை அறிமுகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’‘APPA’... புதிய செயலியை அறிமுகம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!கடலூரில் நடைபெற்ற பெற்றோரை கோண்டாடுவோம் நிகழ்ச்சியில் பேங்கேற்று பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் APPA (Anaithu Palli Parents teachers Association) செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் விழா மேடையில் பேசிய அவர், ” இந்த செயலி மூலம் அரசுப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்களுக்கான தேவைகளை இதில் பதிவிடலாம் எனக் கூறயுள்ளாா். கல்வித்துறையில் உலக தர சாதனை படைத்து வருகிறோம் . ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை என்றாலும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் அனைத்தும் தொடரும் என்றும்.

we-r-hiring

தமிழக அரசு கல்வித் துறையை 2ஆம் இடத்துக்கு உயர்த்தியிருக்கிறோம். புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது ,நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல, ஹிந்தி மொழிக்கும் எதிரி அல்ல . இந்தி திணிப்புக்காக மட்டும் அல்ல மாணவர்களை பள்ளிகளில் இருந்து துரத்தும் கொள்கை என்பதால் தான் எதிர்க்கிறோம்” என கூறியுள்ளாா்.

இந்திக்கு எதிப்பு..! திமுக அரசை கலைக்க வேண்டும்- சுப்ரமணியசுவாமி மிரட்டல்..!

MUST READ