Tag: Child Safety
திருவொற்றியூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – அன்புமணி
சென்னை திருவொற்றியூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர்...
நான் வளர்ந்து பெரியவளாகும் வரை அவரை சிறையில் இருந்து விடுவிக்காதீர்கள் – சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்! பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்த சிறுமியின் துணிச்சல் – நீதிபதி குறிப்பு எழுதியதாக தகவல்
சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நம்பிக்கைக்குரிய உறவினர்களாலேயே குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.இந்த நிலையில், சிறுமி ஒருவர்...
அரசின் அப்பட்டமான தோல்வி இது – பாலியல் குற்றங்கள் குறித்து கொந்தளித்த உச்சநீதிமன்றம்
பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும் அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துகளை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின்...
அதிர்ச்சி வீடியோ: பைக்கின் பின்னால் இரும்புக்கூண்டு அமைத்து 5 குழந்தைகளை ஏற்றிச் சென்ற நபர் – இணையத்தில் கொந்தளிப்பு!
கர்நாடகாவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பாதுகாப்பு விதிகளை முற்றிலுமாகக் காற்றில் பறக்கவிட்டு, ஐந்து குழந்தைகளை இரும்புப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு நபர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி...
சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த பெற்றோர் அனுமதி கட்டாயமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சிறுவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளரின் அனுமதியின்றி நேரடியாக சமூக வலைத்தளங்களில் கணக்குத் தொடங்குவதைத் தடுக்கவும், அவற்றுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரியும் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மத்திய...
பச்சூர் அருகே சோகம்: சிறுவன் வாயில் பலூன் சிக்கி பரிதாப பலி விளையாடியபோது ஏற்பட்ட விபரீதம் — பெற்றோர் கதறல்!
திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அருகே பலூனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், பலூன் எதிர்பாராதவிதமாக தொண்டைக்குள் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட...
