Tag: China AI Regulations
“கடுமையான விதிகளை விதிக்கும் சீனா, தளர்த்தும் அமெரிக்கா!” – ஏஐ உலகை அச்சுறுத்தும் புதிய பின்னணி!
உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையை ஆட்டிப்படைத்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) வளர்ச்சியும், அதன் கட்டுப்பாடுகளும் குறித்த விவாதங்கள் தற்போது உலக அரங்கில் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்காவில் ஏஐ...
