Tag: china
அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!
அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. தார்மீக ரீதியாக இந்தியாவில் இருக்கும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, புதிய சீன பெயர்களையும் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் அனிதா...
செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!
கோடிக்கணக்கான சொத்துகளை செல்லப் பிராணிகளுக்கு கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.குடும்பங்கள் கொண்டாடும் ‘அயலான்’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?பூனை மற்றும் நாய்களை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் மக்களும் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்....
மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!
சீனாவின் மொத்த மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவடைந்துள்ளது.பரபரப்பு….த்ரில்….சூப்பர் ஓவர்கள்…..வெற்றி!உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனாவில் ஒரு குழந்தை கொள்கையை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்தியதைத்...
சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் மோசடி – ஒருவர் கைது!
சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி 3 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மணிவண்ணன்...
சீன அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த மாலத்தீவு அதிபர்!
தங்கள் நாட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என்று சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார்.“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!மாலத்தீவு அதிபர் முகமது...
சீனாவில் வைரஸ் பரவல் காய்ச்சலையடுத்து, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை அடுத்து, சுகாதார முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.போலீசாக நடிக்கும் பிரபாஸ்..? அர்ஜுன் ரெட்டி பட இயக்குனருடன் கூட்டணி!மத்திய சுகாதாரத்துறைச்...
