Tag: Cinema
ரசிகர்களுக்கான இன்றைய சினிமா அப்டேட்ஸ்!
ரசிகர்களுக்கான இன்றைய சினிமா அப்டேட்ஸ்தமிழ் திரையுலகில் இன்று சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் இரண்டு முக்கிய திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அப்டேட்கள் வெளியாக உள்ளன.தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஓம் படத்திலிருந்து 'செஞ்சுடரே' எனும்...
அதிரடி காம்போவில் அஜித்தின் ‘டேர் டெவில்’…. தூள் பறக்கும் அப்டேட்ஸ்!
அஜித்தின் டேர் டெவில் படம் குறித்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது.நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.அஜித் அடுத்ததாக டேர் டெவில் எனும் திரைப்படத்தில்...
‘வேண்டாம் தல’… அஜித்துக்கு வேண்டுகோள் விடுத்த ரசிகர்கள்!
நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், சமீபகாலமாகத் திரைப்படங்களைத் தாண்டி வணிகரீதியான விளம்பரங்களிலும் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். இந்த மாற்றம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்...
அம்மன் அவதாரமும் அனல் பறக்கும் ஆக்ஷனும்…. ‘மூக்குத்தி அம்மன் 2’ பட புதிய கிளிம்ப்ஸ் வெளியீடு!
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2...
இதனால தான் அவங்க ப்ரோமோஷனுக்கு வரல… நயன்தாரா குறித்து பிரபல நடிகர்!
நடிகை நயன்தாரா குறித்து பிரபல நடிகர் பேசியுள்ளார்.தென்னிந்திய திரை உலகில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை...
போலீஸ் அதிகாரியாக மிரட்டும் அர்ஜுன் தாஸ்…. ‘ஜான் டோ’ டிரைலர் வெளியீடு!
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜான் டோ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.திரையுலகில் தனது கம்பீரமான குரலாலும் வித்தியாசமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள...
