Tag: Cinema

அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் ‘மாமன்’ பட நடிகை!

மாமன் பட நடிகை, அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும்...

15 வருஷம் என் அப்பாவ மிரட்டி… எங்க குடும்பத்தையே கெடுத்தவ சாவித்ரி… ஜெமினி கணேசன் மகள் ஆதங்கம்!

ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், நடிகை சாவித்ரி குறித்து பேசி உள்ளார். 1970, 80 காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். அந்த காலத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தமிழ் சினிமாவில் கோலாட்சி செய்த...

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘தாமா’…. மிரள வைக்கும் டீசர் வெளியீடு!

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தாமா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில்...

கேங்ஸ்டர் கதையில் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படம்… இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினி - கமல் ஆகிய இருவரும் இணைந்து கேங்ஸ்டர் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருகின்றனர்....

மாரி செல்வராஜ் படங்களை மிஸ் பண்ணிட்டேன்…. அனுபமா பரமேஸ்வரன் வருத்தம்!

இயக்குனர் மாரி செல்வராஜின் படங்களை மிஸ் செய்து விட்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்...

மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி…. ‘கூலி’ பட வில்லி வெளியிட்ட பதிவு வைரல்!

'கூலி' பட வில்லி ரச்சிதா ராம் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'கூலி' திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது....