Tag: CinemaManju warrier
ரசிகனாக இருந்த நான் குடும்பத்தில் ஒருவனாக மாறினேன்….. ‘வேட்டையன்’ குறித்து ரக்சன் வெளியிட்ட பதிவு!
வேட்டையன் படம் குறித்து ரக்சன் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜே ரக்சன், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர். அதே சமயம் இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும்...