Tag: Cleaning
தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க தடையில்லை – உயர்நீதிமன்றம்
தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் முடிவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்...
தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த மு.க.ஸ்டாலின்
தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்திய மு.க.ஸ்டாலின்ஆய்வின்போது தூய்மைப் பணியாளர்களுக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் தேநீர் வாங்கிக் கொடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரம்பூரில்...
கோவிலைப் பெருக்கி சுத்தம் செய்த நடிகை குஷ்பூ….காரணம் என்ன?
90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்....