Tag: CM MKStalin

“2025 ஜூனில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும், சிந்தனைத்...

நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவு!

 தமிழகத்தில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடுக்கோரி எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு!

 அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடுக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க.வைத்...

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 100 நாள் வேலைத்திட்ட நிதி நிலுவைத் தொடர்பாக மத்திய அமைச்சருக்கு தி.முக.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!இது தொடர்பாக...

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் அவதூறு வழக்கு!

 எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!போதைப்பொருள் விவகாரத்தில்...

டெல்லிக்கு புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

 மூன்று நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.சிறுநீரக கற்களை கரைக்க இந்த ஒரு பழம் போதும்!தி.மு.க.வைச் சேர்ந்த பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை...