Tag: CM MKStalin
“அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!அப்போது முதலமைச்சர் கூறியதாவது,...
முதலமைச்சரைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர் நரேந்திர மோடி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர் நரேந்திர மோடி.லால் சலாம் படத்தின் முதல் பாடல் இதோ…நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து...
மழை பாதிப்பு- பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் கனமழை தொடரும் நிலையில், டெல்லியில் நாளை (டிச.19) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாக பிரபாஸ் படம்… ஏன் தெரியுமா?இது குறித்து தமிழக...
“தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
கனமழை பெய்து வரும் தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாகக் குவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விருதுநகர், மதுரைக்கு ரெட் அலர்ட்!கோவை மாவட்டம், காந்திபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தைத் தொடங்கி வைத்து...
ஆளுநர், முதலமைச்சர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் நாளை (டிச.18) காலை கோவைக்கு செல்லவுள்ளனர்.மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள...
ரூபாய் 6,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடக்கம்!
சென்னை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் இன்று (டிச.17) காலை 10.00 மணி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால் பாதிக்க மக்களுக்கு ரூபாய் 6,000...
