Tag: CM MKStalin
கர்நாடகாவை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடகா அரசு நிறைவேற்ற வேண்டுமென தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.‘மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தப்படும்’ என அறிவிப்பு!வரும் அக்.09- ஆம் தேதி...
“அண்ணன் அழகிரி திருமணத்தில் பெரியாருக்கு நான்தான் உணவுப் பரிமாறினேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொகுத்துள்ள 'தாய்வீட்டில் கலைஞர்' என்ற நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் நடைபெற்றது.உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர்...
பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "ஆன்மிக உணர்வைப் பயன்படுத்தி ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது. அறிவு பசி...
“தி.மு.க.வுக்கு விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம்”- அண்ணாமலை விமர்சனம்!
தி.மு.க.வுக்கு விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலைபா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
“தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்தால் மாவட்டச் செயலாளர் நீக்கப்படுவர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.சென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து!சுமார் இரண்டு மணி நேரம்...
“மக்களின் குரலை எதிரொலிக்கும் மன்றம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (அக்.02) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.“மாநில தலைவர் பதவி...
