Tag: CM MKStalin

அக்.1- ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

 வரும் அக்டோபர் 1- ஆம் தேதி அன்று சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளது.தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி வழக்கின் பின்னணி…!இது தொடர்பாக அவர்...

“எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.“காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும்”- வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தல்!இது...

“சட்டம், ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் கண்காணியுங்கள்”- காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.26) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!இக்கூட்டத்தில்,...

“மருத்துவ ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக”- அண்ணாமலை வலியுறுத்தல்!

 சென்னை கிண்டியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர், பணியாளருக்கு ஊதியம் தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும்...

“அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கொச்சி பொய் டெல்லி சென்றதன் மர்மம் என்ன?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

 திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இன்று (செப்.24) மாலை 05.00 மணிக்கு தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக...

“கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 கேங்மேன் பணி வழங்கக் கோரி போராடிய இளைஞர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.“புத்தகங்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும்,...