Tag: CM MKStalin

“நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்?”- தி.மு.க.வுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

 "நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்?" என்று பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.நாளை அ.தி.மு.க. மாவட்டச்...

“வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 'இந்தியாவின் குரல்' என்ற தொடரின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரண்டாவது உரை வெளியாகியுள்ளது.சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்புஅதில், "ரூபாய் 7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து ஏன் விவாதிக்கவில்லை? அயோத்தியா...

விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை அறிவிப்பு!

 2022- 23 ஆம் நிதியாண்டில் வறட்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட சம்பா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக, மொத்தம் 560 கோடி ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு...

“தஞ்சை தமிழ் பல்கலை.யில் கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.என் உயிர் தோழன் பாபுவின் மறைவு…. இரங்கல் தெரிவித்த பாரதிராஜா!இது தொடர்பாக முதலமைச்சர்...

‘சமூக நீதி நாள்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!

 தந்தை பெரியாரின் 145- வது பிறந்தநாளான "சமூக நீதி நாளை" முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.17) வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்...

“அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி, வேலூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.என்கவுன்ட்டர் செய்யப்படும்...