Tag: CM MKStalin

“தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "69-வது...

மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரை முற்றுகையிட்ட...

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை...

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 காவிரி தண்ணீர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.டி20 தொடரை வென்றது இந்திய அணி!இது தொடர்பாக, பா.ம.க.வின் மாநில தலைவரும், நாடாளுமன்ற...

“மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 தி.மு.க.வின் அண்ணா நகர் தெற்கு பகுதி செயலாளர் ராமலிங்கம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரும் அதிகாரம் குடியரசுத்...

மீனவர்களின் நலனுக்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி, மானிய டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீனவர் நலனுக்கான 10 திட்டங்களுக்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த...