Tag: CM MKStalin
“ஓலா, ஸ்விக்கி ஊழியர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அதைத் தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்...
“தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 11,000 உயர்த்தப்படும்”- சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அதைத் தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்...
தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
77-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்...
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 14) கடிதம் எழுதியுள்ளார்.3 நாட்களுக்கு மழை தொடரும்-...
“ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
77வது சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மாணவர்களின் வாழ்க்கையில் ஒன்றிய அரசு விளையாடி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு!
தமிழக அரசின் 2023- ஆம் ஆண்டுக்கான நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெண் குழந்தைகள்...
