Tag: CMO Tamilnadu

ரூ.59.57 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் ரூ.59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாநிலத்தின் பொருளாதார...

“மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (பிப்.16) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அத்துடன், கால்நடை, நீர்வளம், வேளாண்மை ஆகிய...

ஜாக்டோ- ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு!

 நாளை (பிப்.15) நடைபெறவிருந்த ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகை பூனம் பாண்டேவிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்குபழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை...

உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் – முதலமைச்சர் வாழ்த்து!

உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர்...

வெற்றி துரைசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 அ.தி.மு.க. பிரமுகர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…இது குறித்து...

இந்தியாவில் மாநிலங்கள் இருப்பதே பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஐந்தர்மந்தரில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் ஆற்றிய உரையில்...