Tag: Coimbatore
வி.சி.க. பிரமுகரின் வீடு உள்பட 10- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சென்னை மற்றும் கோவையில் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்!சென்னை ஆர்.ஏ.புரம் பகுதி, எழும்பூர், வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத்...
பருத்தி விலை 10%- 15% வரை உயர்வு; ஜவுளி உற்பத்தி சங்கங்கள் அதிருப்தி!
கோவையில் ஒரு கேண்டியின் பருத்தி விலை 62,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது.பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!செயற்கை விலை ஏற்றம் காரணமாக, ஒரு கேண்டி...
மக்களவைத் தேர்தல் பணிகளுக்கு வந்தடைந்த துணை ராணுவப் படையினர்!
மக்களவைத் தேர்தல் பணிக்காக மேற்கு மாவட்டங்களுக்கு ரயில் மூலம் துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.தலை வணங்குகிறேன்…. தமிழ் திரைத்துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய மஞ்சும்மல் பாய்ஸ்…கேரளாவில் இருந்து கொச்சுவேலி விரைவு ரயில் மூலம் கோவை...
கோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் சேவையில் நேரம் மாற்றம்!
கோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் சேவையில் நேரம் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திமுக சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்இது குறித்து தெற்கு ரயில்வே...
மலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து!
மேட்டுப்பாளையம், கல்லார் பகுதியில் 60 அடி பள்ளத்தில் ஜீப் கவிழுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தார்.‘கலகலப்பு 3’ படத்தில் நடிக்கும் கவின்…… மறுப்பு தெரிவித்த சுந்தர். சி?நீலகிரி...
பதக்கங்களைக் குவித்த வீராங்கனைக்கு விலையுயர்ந்த சைக்கிளை வழங்கிய அமைச்சர் உதயநிதி!
'கேலோ' இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் 4 பதக்கங்களை வென்ற தமிழரசிக்கு 16.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘SK23’ ஷூட்டிங்!கோவை மாவட்டத்தைச் சேர்ந்த...
