Tag: comment
கரூர் பேரவலம்…விஜய்யின் கருத்துக்கு திருமாவளவன் கடும் கண்டனம்…
கரூர் நடந்த பேரவலம் குறித்து விஜய்யின் கருத்துக்கு தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ”கடந்த செப் 27 இரவு 7.30 மணியளவில் கரூரில்...