Tag: Commissionerate of Transport

வெளிமாநில பதிவெண் – ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

நாளை முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் உள்ள ஆம்னி பேருந்துகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை. மேலும் ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவு எண் இல்லாமல் இயங்கினால் நாளையில் இருந்து சிறைபிடிக்கப்படும்...