Tag: Congress
ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!
ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!டெல்லியில் அகில இந்திய...
சட்டமன்ற வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரஸ் கட்சியினர்
சட்டமன்ற வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரஸ் கட்சியினர்
கர்நாடக சட்டமன்ற வளாகத்தை பசுமாட்டு கோமியத்தால் காங்கிரஸ் கட்சியினர் சுத்தம் செய்தனர்.கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சி...
சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சித்தராமையா, சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, 5...
“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!
இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு...
பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு- ராகுல்காந்தி
பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு- ராகுல்காந்தி
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, “பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள், காங்கிரஸ்...
கர்நாடகா அமைச்சர்கள் பதவியேற்பு!