Tag: Contempt Case
திருப்பரங்குன்றம் மலையில் விரிவாக்கப் பணிகள் நடந்துள்ளதா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
"திருப்பரங்குன்றம் மலைப்பகுதி அளவீடு அறிக்கையில், வரலாற்றுச் சிறப்புமிக்க 'ப்ரைவி கவுன்சில்' (Privy Council) உத்தரவுக்குப் பிறகு, குறிப்பாக மலை மீது ஏதேனும் புதிய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது தொடர்பான முழு விபரங்களையும்...
