Tag: continuous rain
தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி கொட்டிவரும் நிலையில்
சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....
