Tag: Coolie

உங்கள் வாழ்க்கை ஒரு பாடம்….. ரஜினியை பாராட்டிய சங்கர்!

இயக்குனர் சங்கர், ரஜினியை பாராட்டியுள்ளார்.சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் அன்றும், இன்றும், என்றும் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் இன்று (ஆகஸ்ட் 14) கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது....

ரஜினியை பார்த்ததும் கண் கலங்கிய விக்னேஷ் சிவன்…. வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்ததும் கண் கலங்கியுள்ளார்.இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து...

‘கூலி’ படத்தை காலி செய்த ‘வார் 2’…. சோகத்தில் ரஜினி ரசிகர்கள்!

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இப்படம் அதிகாலையிலேயே திரையிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு...

மாஸ் காட்டியதா ரஜினியின் ‘கூலி’? …. ட்விட்டர் விமர்சனம் இதோ!

கூலி படத்தின் ட்விட்டர் விமர்சனம்மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படம் தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தைக்...

கூலி திரைப்படத்தை காண விடுமுறை! ஊழியர்கள் மகிழ்ச்சி…

நடிகா் ரஜனிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தை காண ஊழியா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நடிகா் ரஜனிகாந்த் பல்வேறு திரைப்படங்களை நடித்து, தன்னுடைய நடிப்பின் மூலமாகவும், ஸ்டைலின் மூலமாகவும் ரசிகா்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளாா்....

‘கூலி’ படத்தின் நெக்ஸ்ட் அப்டேட் ஆன் தி வே!

கூலி படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள்...