Tag: Coollie
என்னுடைய நெக்ஸ்ட் டார்கெட் அந்த நடிகர் தான்…. லோகேஷ் கனகராஜ் ப்ளீச் பதில்!
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தின் மூலம் பெயரையும் புகழையும் பெற்றார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், விஜய் ஆகியோரை இயக்கும் வாய்ப்பை பயன்படுத்திய லோகேஷ் கனகராஜ்...