Tag: Corporation Action

வண்ணாரப்பேட்டையில் சாலையோரக் கடைகள் அகற்றம் – மாநகராட்சி ஊழியர்களுடன் வியாபாரிகள் கடும் வாக்குவாதம்; வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி பெண்கள் கண்ணீர்!

சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டபோது, வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வடசென்னையின் முக்கிய...