Tag: Court
ஆஜராகாத நிர்மலாதேவி- தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!
மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்.சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…கல்லூரி மாணவிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் பேராசிரியர்...
சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு சி.விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்!
சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்காக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 35.79 கோடி சொத்து...
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 31- வது நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2023- ஆம்...
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 05ம் தேதி வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 30ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடை வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு...
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட முதுபான கொள்கையில் முறைகேடு...
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28ஆவது முறையாக நீட்டிப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 28ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடை வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு...
