Tag: Crime
புதிய ரேஷன் கார்டுக்கு லஞ்சம் வாங்கிய பெண்… லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி!!
புதிய ரேஷன் கார்டுக்கு 3 ஆயிரம் வாங்கிய பெண் ரேஷன் கடை ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கைது செயதனா்.இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த புகார்தாரர் ஒருவர்( பெயர் வெளியிட விரும்பவில்லை)...
தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!
காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும்...
குழந்தையில்லாத பெற்றோரின் ஏக்கத்தை பயன்படுத்தி பண மோசடி!! வாலிபர் கைது…
நெல்லையில் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வாங்கி தருவதாக கூறி 1.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை, பேட்டை வேதாத்திரி நகர், கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவருக்கு திருமணம்...
திருமணமான பெண்களே உஷார்…. இன்ஸ்டா மூலமாக பெண்களை குறிவைக்கும் நபர்!!
விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த இளம் பெண்ணிடம் இன்ஸ்டா மூலம் பழகி பணம்,நகையை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு துரத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ...
17 சவரன் நகைகளை தவறவிட்ட தம்பதியினர்… துரிதமாக மீட்ட போலீசார்…
திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 17 சவரன் தங்க நகைகள் உள்ள பையை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, தாம்பரம், சி.டி.ஓ. காலனி, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர்...
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை…16 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீஸ்
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் தொடர்புடைய உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று...
