Tag: Crime

பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் மனுவின் விசாரணை ஒத்திவைப்பு

காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி நாளை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த...

பழைய நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி…

யானைகவுனி பகுதியில் பழைய தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி, நகை கடை உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் ஏமாற்றிய  நபர் கைது.சென்னை, சௌகார்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஆனந்த், அதே பகுதியில் கடந்த...

காவல்துறையினரின் அதிரடி நடிவடிக்கை…திணறும் போதை ஆசாமிகள்…

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில், சென்னையில் உள்ள பார் மற்றும் மதுபானகூடங்களை காவல் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில் அவருக்கு...

ஆசிரியையிடம் கை வரிசை காட்டிய வாலிபர் கைது!

திசையன் விளையில் ஆசிரியையிடம் 11 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திசையன்விளை காந்திஜி தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்...

ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்!

சென்னையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிடும் இளைஞா்களை கைது செய்ய போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனா்.சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு, அதனை இன்ஸ்டாகிராமில்...

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலையா? காரணம் என்ன?

பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் விபரீத முடிவுவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் சுமதி(30) கடந்த 2017 ஆண்டு தமிழக...