Tag: Cuddalore

கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது...

பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது இரு தரப்பினரிடையேயான மோதல் என செய்திகள் வெளியாகியுள்ளன.கடலூர் மாவட்டம் பண்ருட்டி -நெய்வேலி...

கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!

கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, தங்க தாயத்து, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பத்திரக்கோட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார்....

கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், பறவைக் காய்ச்சல்...

கடலூரில் பிரபல ரவுடி சுட்டுப் பிடிப்பு!!

நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஷ்கரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஸ்கரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சுபாஸ்கரின் இரண்டு கால்களில்...

அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…

அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்று காலை உறுதி செய்த நிலையில் கடலூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இன்று காலை பாமக கூட்டணி அமைந்தது அதிகாரப்பூர்வமாக...