Tag: custodial death
“சினிமா பார்த்து கண்ணீர் வடிச்சா மட்டும் போதாது!” – அருணாச்சலம் லாக்-அப் மரணத்தில் சீறிய உதயநிதி!
தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள மாநில எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "திரைப்படத்தைப் பார்த்துக்...
தூத்துக்குடியில் லாக்-அப் மரணம்? தென்பாகம் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு; உடலை வாங்க மறுத்துப் போராட்டம்!
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது வாலிபர், மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அடித்துக் கொன்றதாகக் கூறி...
“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்....
“தூங்கிக்கொண்டிருக்கும் விஜய் அரசு எப்போது விழிக்கும்?” அண்ணாசாலையில் அடுக்கடுக்கான புகார்களை அடுக்கிய ஜெயகுமார்..
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ஒருபுறம் பாலியல் குற்றங்களும் மறுபுறம் லாக்-அப் மரணங்களும் அரங்கேறி வருகின்றன. நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த தவெக அரசு, எப்போது தூக்கத்தில்...
“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!
காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் காரசார விவாதம்.தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு விமர்சனங்களாலும், கடந்த கால நிகழ்வுகளின் ஒப்பீடுகளாலும் சூடேறி...
சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன் அவர் தலைமறைவாக இருக்க வேண்டும் என்றும், நீதிபதி ஜான் முன்பாக ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாமே என்று திராவிட...
