Tag: Customs Officers

சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய 4 சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்திவந்த பயணிகளை சோதனை இல்லாமல் வெளியே அனுப்பிய, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்சென்னை விமான நிலையத்திற்கு...

சென்னையில் சினிமா பாணியில் ரூ.1.75 கோடி தங்கம் கடத்தல்… 3 பேரை கைது செய்த சுங்க அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணியில் நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடக்கப்படுவதாக, சென்னையில்...

தாய்லாந்திலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

தாய்லாந்திலிருந்து, சென்னைக்கு விமானத்தில் அரிய வகை மலைப் பாம்புகள், ஆப்பிரிக்க கருங்குரங்கு உள்ளிட்டவற்றை கடத்திவந்த நபரை சுங்க அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று இரவு சென்னை சர்வதேச...

இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

 இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை ராமேஸ்வரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!இராமநாதபுரம் மாவட்டம்,...

ஆமைகளைக் கடத்தி வந்த இருவர் கைது- சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

 மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஆமைகளைக் கடத்தி வந்த நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச...