Tag: Cyclone alert
நவம்பர் 19 முதல் 21 வரை பள்ளிகள் மூடல் – ஒடிசா அரசு அதிரடி உத்தரவு!
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'அக்வான்' (Akvan) புயல் தீவிரமடைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தின் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி...
56 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திராவுக்கு பேரிடர் அச்சம்: ஒரே மாதத்தில் 3 புயல்கள்!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு புயல்களின் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள், மூன்றாவதாக ஒரு புயல் உருவாகி மாநிலத்தைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 56 ஆண்டுகளுக்குப் பிறகு...
வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘அக்வான்’ – ஆந்திராவில் வரும் 20-ஆம் தேதி கரையைக் கடக்க வாய்ப்பு!
தீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘அக்வான்’ – ஆந்திரக் கரையை நோக்கி நகர்வு; மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல்...
ஆந்திராவில் தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல்: நாளை கரையை கடக்கிறது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச கடற்கரையில் நாளை (அக்டோபர் 28) கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே...
அர்னாப் புயல் எச்சரிக்கை: ஆந்திர அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு – 15 NDRF குழுக்கள் தயார்!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அர்னாப் புயல் காரணமாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு ரூ.27 கோடி நிதியை...
வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல்! ஆந்திராவை நோக்கி நகர்வு – தமிழகத்தில் மழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு ‘அர்னாப்’ (Arnab) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அக்டோபர் 26, 2026 அதிகாலை 5.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை...
