Tag: Deepfake Video

“டீப்ஃபேக் வீடியோ விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி தராசி ஷியாம் வலியுறுத்தல்!”

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் தொடர்பான டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்ப வீடியோக்களைப் பயன்படுத்திச் சமூக வலைதளங்களில் முறையற்ற பிரச்சாரங்கள்...