Tag: Delhi High Court

கவிதாவின் ஜாமீன் மனு மீது ஏப்.8- ல் தீர்ப்பு!

 சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் ஏப்ரல் 08- ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று டெல்லி...

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!

 2ஜி முறைகேடு புகார் வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்து மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி! – குறைந்தது தங்கம் விலை!2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,...

“அமலாக்கத்துறை முன் ஆஜராகாதது ஏன்?”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!

 கைது செய்யப்படுவதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளித்தால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!டெல்லி புதிய மதுபான கலால் கொள்கை...

அதிமுக வழக்கு- பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பதில்

அதிமுக வழக்கு- பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பதில் அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்கில் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த மார்ச் 28 ஆம் தேதி...

பதிலளிக்க பி.சி.சி. நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

 பிரதமர் நரேந்திர மோடியின் ஆவணப்படம் தொடர்பான, அவதூறு வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்க பி.பி.சி. நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது.கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புசர்வதேச செய்தி...