Tag: delhi

களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!

 அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டு, களேபரம் நடந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவை மீண்டும் கூடியது.நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!அப்போது மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, "பார்வையாளர் மாடத்தில் இருவர் நுழைந்தது...

மத்திய அமைச்சரவையில் மாற்றம்!

 அண்மையில் நடந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள்...

நிதிச்சேவைப் பிரிவைத் தொங்குகிறது எல்.ஐ.சி.!

 நிதிச்சேவைப் பிரிவு ஒன்றைத் தொடங்க இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. திட்டமிட்டுள்ளது.கைமாறிய அஜித் படம்…..அப்போ AK63 பட இயக்குனர் யார்?'பைவ்' என்ற பெயரில் மின்னணு வர்த்தக மாற்றத்திற்கான, நடைமுறைத் தொடங்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி.யின்...

மாரடைப்பால் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி!

 டெல்லியில் ஏர் இந்தியா விமானி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்புக்கு உயிரிழந்த மூன்றாவது விமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.திருநின்றவூர் அருகே ஏரி பாசனம் நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து...

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

 மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாவை, ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஒரே நாளில் 1.36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க...

டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!

 காற்று மாசு அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!டெல்லியில் கடுமையான காற்று மாசு...