Tag: delhi
கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
டெல்லி பாலம் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பார்வை நிலை பூஜ்ஜியமாக உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங்...
பிப்.01- ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்!
வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி...
“வெள்ள நிவாரணம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தல்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
டெல்லி சென்றுள்ள தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (ஜன.04) மாலை 05.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது...
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.ரொம்ப மோசம்… பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு…வரும் ஜனவரி 19- ஆம் தேதி...
“அமலாக்கத்துறை சம்மன்கள் பொய்யானவை”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானவை, பொய்யானவை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லி அரசுக் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. முறைகேடுகளால் அரசுக்கு ரூபாய்...
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு காவல்துறைப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நான் தாயாக போகிறேன்…. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமலா பால்!டெல்லி அரசுக் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகப்...
