Tag: delhi
அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!
டெல்லியில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக, அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல்...
இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்
இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.முதன்மையாக அப்போது...
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லி வரை தொடருமா?
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லிவரை தொடருமா?
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றிப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக தற்போது எதிர்கட்சி வரிசையில் அமரவுள்ளது.கர்நாடகாவில்...
புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
தற்போதைய நாடாளுமன்ற வளாகம் 96 வருடங்களுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. அதிகரிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகள் விரிவடைந்து வருவதால், புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை...
இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!
ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க வடிவத்தை அறிவியல் மற்றும் தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று (மே 19) விசாரிக்கிறது.முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து...
“அர்ப்பணிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறந்த எடுத்துக்காட்டு”- ரவீந்திர ஜடேஜா!
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம்...
