Tag: demanding

நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம்: விசிக பங்கேற்கும் என திருமாவளவன் அறிவிப்பு!

நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும்...

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக செல்வப் பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்பாட்டம்

வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே நீட் தேர்வு ரத்து, சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட வற்றை கண்டித்து செல்வப் பெருந்தகை தலைமையில் ஒன்றிய அரசுக்கு எதிராக...

கரூர் விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரி பாஜக மேல்முறையீடு!

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.கடந்த மாதம்...

வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன்

வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென வவியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில்  மாபெரும் பேரணி ஒன்றை மே 31 ஆம் தேதி நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் நறைவேற்றப்பட்டது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான...

40 சுங்கசாவடிகளில் கட்டண உயர்வு: சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்பாட்டம்

தேசிய நேடுஞ்சாலை துறையின் சுங்க கட்டண உயர்வை கண்டித்து மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த...

சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்....