Tag: department
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்…
தமிழ்நாட்டில் வருகின்ற 22 ஆம் தேதி பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில், மழை என மாறி மாறி...
இனி நோ ‘BACK BENCHERS’ பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
பள்ளிகளில் இனி ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ”ப” வடிவில் மாணவர்களுக்கான இருக்கைகள் அமைக்க வேண்டும்...
தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை விளக்கம்
கடலூர் காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.இன்று காலை 7.45 மணி அளவில் மாணவர்களை ஏற்றி வந்த...
பள்ளிக்கல்வித் துறையின் புதிய நடைமுறை…” வாட்டர் பெல்” குறியீடு
அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அமுல்படுத்தும் நோக்கமாக பள்ளிக் கல்வித் துறையின் ”வாட்டர் பெல்” குறியீடு அறிமுகம்.தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் உடல்நலனை...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் அமலாக்கத்துறையின் அவலநிலை அம்பலம்… வழக்கறிஞர்கள் குமுறல்….
டாஸ்மாக் முறைகேடு புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமலாக்கத்துறையின் அவலத்தை அம்பலம்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள்...
முதல்வர் மருந்தகம் குறித்து தவறான செய்தி…கூட்டுறவு துறை விளக்கம்
முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட் உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள் விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர் வரத்து குறைவாக உள்ளதாகவும் மக்கள் எதிர்பார்க்கும் மருந்து வகைகள் கிடைக்காத நிலை உள்ளதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது....
