Tag: dharmapuri
சௌமியா அன்புமணிக்காக வாக்குச் சேகரித்த மகள்கள்!
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணிக்கு அவரது மகள்கள் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!தருமபுரி...
தருமபுரியில் இ.பி.எஸ். பேனர் கிழிப்பு!
தருமபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அண்ணாமலை உள்பட 12 பேர் மீது பாய்ந்த வழக்கு!தருமபுரி மாவட்டம், அரூரில் இன்று (பிப்.05)...
தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த சொகுசுப் பேருந்து!
தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் என்ற இடத்தில் தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.‘சைனிக் பள்ளி சேர்க்கை’ –...
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்து!
தருமபுரி அருகே சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பழ.நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கோவையில் இருந்து பெங்களூருவுக்கு 58 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, இன்று...
மூதாட்டியிடம் தங்க நகை, பணம் கொள்ளை
தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து தங்க நகைகள், பணம் கொள்ளை...தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு(70) .மூதாட்டி சின்னகண்ணுவிற்கு மூன்று பிள்ளைகள்...
டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம், சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் அபிநீதி என்ற 4 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
