Tag: Dhoni
அமிதாப்பச்சனுடன் கிரிக்கெட் நட்சத்திரம் தோனி – புகைப்படம் வைரல்
பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனியும், அமிதாப் பச்சனும் நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வரும் மகேந்திர சிங் தோனி, அண்மையில்...
என் ஹீரோ, என் கேப்டன், என் ரோல் மாடல்…… தோனி குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!
பிரபல கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். ...
“தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது”… மனம் நெகிழ்வாக பேசிய தோணி!
தமிழ்நாடு என்னை தத்தெடுத்துள்ளது என்று தோணி பேசியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண், இவனா மற்றும் நதியா ஆகியோர் நடிப்பில் எல்ஜிஎம்(LGM -Let’s Get Married) என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில்...
ஹரிஷ் கல்யாண், இவனா நடித்துள்ள புதிய படம்… டீசரை வெளியிடும் தல தோனி!
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'எல்ஜிஎம்' படத்தின் டீசரை கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது 'எல்ஜிஎம்'( LGM - Let's get married)...
மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினரை மஹேந்திர சிங் தோனி சந்தித்துப் பேசினார்.இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி...
“ஓய்வு பெறுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை”- கேப்டன் தோனி பேட்டி!
பிளே ஆஃப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று (மே...