Tag: Diabtes patients

நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு…. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் வெந்தய தேநீர்!

இன்றுள்ள காலகட்டத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைவரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் பெரும்பாலானவர்கள் நீரழிவு நோயால் அவதிப்படுகின்றனர்.நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதனால் உண்டாகிறது....