Tag: Dilip Raj
நாடகம் முதல் சினிமா வரை முத்திரை பதித்த கலைஞர் திலீப் ராஜ் காலமானார்
கன்னடத் திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் நாடகம் முதல் சினிமா வரை முத்திரை பதித்த பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திலீப் ராஜ் (47) காலமானார். நாடக மேடை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை எனப் பன்முகத் திறமையால்...
