Tag: DilRaju

தெலுங்கில் கவனம் செலுத்தும் தனுஷ்… அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம்…

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தனுஷூக்கு, தொடக்கத்தில் கிடைத்தவை அனைத்தும் தோல்விகள், விமர்சனங்கள் மற்றும் அவமானங்கள் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பில் வெளியான படங்கள் வெற்றிப்...