Tag: district

திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...

செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2வது ரயில் பாதை – ரூ.993 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்

செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 2 வது ரயில் தடம் அமைக்கம் திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.993 கோடி மதிப்பில் 68 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதன்மூலம் இந்த தடத்தில்...

பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருள் – பரபரப்பில் மீனவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பழவேற்காடு மற்றும் அதன்...

நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் – அம்பத்தூரில் பரபரப்பு…

சென்னை அம்பத்தூரில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ்நாடு...

”பறவைகளின் சொர்க்கம்” ஊட்டி ரோஜா பூங்காவில் கண்கவர் அலங்காரம்…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக 'பறவைகளின் சொர்க்கம்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அரசு ரோஜா பூங்காவில் ரோஜா மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள பறவைகளின் கண்காட்சி...

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் மே 14-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திராவிட முன்னேற்றக்...