Tag: district

தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பொதுமக்கள் அளித்த தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளாா்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 1105 மனுக்கள்...

எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!

பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96 வகை பறவைகள் இக்குளத்தை தேடி வருவதாக கூறப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை வரவேற்கிறது. 857...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை  முன்னிட்டு வரும் புதன்கிழமை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறித்துள்ளாா்.கும்பகோணத்தில் 12 சிவன் கோவில்கள்...

நாதகவிலிருந்து கொத்துக் கொத்தாய்… மாவட்ட செயலாளர் விலகல்..!

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச்  செயலாளர் பதவியில் இருந்து பாவேந்தன் விலகப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.சமீப காலமாக, சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பொறுப்பாளர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி,...

நெல்லை பாஜக தலைவரும் பொதுச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகல் – மாவட்டத்தில் பரபரப்பு

நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் பாஜகவில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் பதிவு.நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தயா சங்கர்...

திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

2025 ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டாா். திருவள்ளூரில் மொத்த வாக்காளரின் எண்ணிக்கை மொத்தம் 35,31,045 வாக்காளர்கள் உள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 3531045...