Tag: Diwali 2026
சென்னையில் தீபாவளியன்று பட்டாசு விதிமீறல் – ஒரே நாளில் 237 வழக்குகள் பதிவு!
சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது, உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தது மற்றும் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்தது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 237...
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் – விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி!
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்குத் திரும்பி வருவதால் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.இதனைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களின்...
தீபாவளி நாளில் தமிழகத்தில் 8 கொலைகள்! 2 சிறுவர்கள் உட்பட பலி – தேனி முதல் சிவகங்கை வரை அதிர்ச்சி சம்பவங்கள்!
தீபாவளிப் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு, மதுபோதையில் ஏற்பட்ட மோதல், முன்விரோதம் உள்ளிட்ட...
சென்னையில் அதிகரித்த காற்று மாசு! தீபாவளி பட்டாசுகளால் பாதிக்கப்பட்ட காற்றின் தரம் – ராயபுரத்தில் அதிகபட்ச AQI 238!
தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.ராயபுரத்தில் அதிகபட்சமாக 238 AQI பதிவுசென்னையில்...
தீபாவளி வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ் – வறட்சி, வேலையின்மை, விலைவாசி உயர்வு நீங்க வேண்டும் என வேண்டுகோள்!
வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் தீபாவளியைக் கொண்டாடும் மக்களுக்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாக அமையட்டும்! – முதலமைச்சர் ஜோசப் விஜய் தீபாவளி வாழ்த்து வீடியோ வெளியீடு
தீபாவளித் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வாழ்த்துச் செய்தியில், “மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும்...
