Tag: Diwali

ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5% குறைப்பு!

 தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் 5% குறைத்து வசூலிக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.நவம்பரில் லியோ வெற்றி விழா கொண்டாட்டம்ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது....

“ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணமா?”- புகார் எண்கள் அறிவிப்பு!

 தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நவம்பர் 09 முதல் நவம்பர் 11- ஆம் தேதி வரை 10,975 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சிறை நூலகங்களுக்கு புத்தங்களை வழங்கினார்...

அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்!

 அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங்...

“இனிப்பு, கார வகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி”- ஆவின் நிறுவனம் அறிவிப்பு!

 தீபாவளி பண்டிகையையொட்டி, தள்ளுபடி விலையில் இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்கள் விற்பனைச் செய்யப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.சாலையில் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது!தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,...

கேம் சேஞ்சர் படத்திலிருந்து முதல் பாடல் தீபாவளிக்கு வெளியீடு

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன....

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.பள்ளி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (அக்.18) மத்திய அமைச்சரவைக்...