spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

-

- Advertisement -

 

22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!
File Photo

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

பள்ளி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (அக்.18) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூபாய் 1,968.87 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம் பெறாது”- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி!

இதையடுத்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும். இதன் மூலம் 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்டோர் போன்ஸால் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ