Tag: DMK MLA
சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள்!
பணிப்பெண்ணைத் துன்புறுத்திய வழக்கில் கைதான தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் சிறையிலடைக்கப்பட்டனர்.பத்ம விருது வென்ற வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு அன்புமணி வாழ்த்துவீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்னைத் துன்புறுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த பல்லாவரம்...
பட்டியலின இளம்பெண் துன்புறுத்தல் – திமுக எம்.எல்.ஏ மகன் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும், மகளும் அவர்களது வீட்டில் பணியாற்றும் 18 வயது பட்டியலின இளம்பெண்ணை கடுமையாக தாக்கியும், சிகெரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தியதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக தமிழக...